GK   24/10/16

# பளபளப்புக்கொண்ட அலோகம் – அயோடின்
# மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்
# எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்
# செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்
# கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
# மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்
# அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் – நெஸ்லர் கரணி எனப்படும்
# பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோட்ரோபின்.
# சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
# சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது – சோடியம் கார்பனேட்
# ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே – எரிவெப்பநிலை
# எரிசோடா என்ப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
# எரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
# நீரில் கரையும் காரங்கள் – அல்கலிகள்
# இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்